உலகக் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள்
அணிகளின் விவரம்:
பிரிவு A: ஆஸ்திரேலியா , பாகிஸ்தான் , நியூசிலாந்து ,இலங்கை , ஜிம்பாப்வே , கனடா மற்றும் கென்யா
பிரிவு B: இந்தியா , தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து , மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து.
INDIA MATCH RESULTS
Date | Day | Teams | Location | Score | Result |
19/2/11 | Saturday | India Vs Bangladesh | Bangladesh | India - 370/4 Ban-283/9 | India won by 87 runs. |
27/2/11 | Sunday | India Vs England | Bangalore | India – 338/10 Eng – 338/8 | Match Tied. |
06/03/11 | Sunday | India Vs Ireland | Bangalore | Ind-210/5 Ire-207/10 | India won by 5 wickets. |
09/03/11 | Wednesday | India Vs Netherland | Delhi | Ind-191/5 Net-189/10 | India won by 5 wickets. |
12/03/11 | Saturday | India Vs South Africa | Nagpur | Ind-296/10 SA-300/7 | South Africa won by 3 wkts. |
20/3/11 | Sunday | India Vs West Indies | Chennai | Ind-268/10 WI-188/10 | India won by 80 runs. |
Date | Day | Teams | Score | Result |
29/3/11 | Tuesday | New Zealand vs Sri Lanka | Sri-220/5 NZ-217/10 | Srilanka won by 5 wickets. |
30/03/11 | Wednesday | Pakistan vs India | IND-260/6 Pak-231/10 | India Won by 29 runs. |
Date | Day | Teams | Score | Result |
02/04/11 | Saturday | India vs Sri Lanka | SRI- 274/6 IND- 277/4 | India won by 6 wickets. |
Date | Day | Teams | Score | Result |
23/03/11 | Wednesday | Pakistan Vs West Indies | Pak-113/0 WI-112/10 | Pakistan won by 10 wickets |
24/03/11 | Thursday | India Vs Australia | IND-261/5 AUS-260/6 | India won by 5 wickets |
25/03/11 | Friday | South Africa Vs New Zealand | SA-1725/10 NZ-221/8 | New Zealand won by 49 runs |
26/03/11 | Saturday | England Vs Sri Lanka | ENG-229/6 SL-231/0 | Sri Lanka won by 10 wickets |
வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களின் பரிசு விவரங்கள்:
- ICC சார்பில் உலகக் கோப்பையுடன் ரூ.14.5 கோடி
- BCCசார்பில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கோடி ரூபாய்
- பயிற்சியாளர் கேரி கிறிஷ்டன் & பிற ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சம்.
- தேர்வு குழு உறுப்பினர்களுக்கு தலா 25 லட்சம்
- அமர்பாலி நிறுவனத்தின் சார்பில் டோனிக்கு ரூ.1கோடி மதிப்பிலான 2900 சதுர அடியில் அமைந்துள்ள பிரமாண்ட வீடு மற்றும் இந்திய அணி உறுப்பினர்களுக்கு தலா ரூ. 55 லட்சம் மதிப்பிலான சொகுசு வீடு பரிசு
- ஹுண்டாய் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு வெர்னே கார்
- தமிழக அரசு சார்பில் இந்திய அணிக்கு ரூ.3 கோடி
- தமிழக அரசு சார்பில் தமிழக வீரர் அஸ்வினுக்கு ரூ.1 கோடி
- சுகோய் விமானத்தில் டோனி,சச்சினைஅழைத்து செல்ல ஏற்பாடு - விமான படை தளபதி
- சச்சின் மற்றும் டோனி இருவருக்கும் உத்ரகாண்ட் மாநில அரசு சார்பில் ஒரு வீடு
- டேராடூனில் கட்ட உள்ள புதிய மைதானத்திற்கு டோனியின் பெயர் சூட்டப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் ரமேஷ் அறிவிப்பு
- குஜராத் அரசு சார்பில் குஜராத் மாநில வீரர்கள் முனாப் படேல், யூசுப் பதான் ஆகியோருக்கு ஏகலைவன் விருது
- மகாராஷ்டிரா அரசு சார்பில் மகாராஷ்டிர வீரர்கள் சச்சின், ஜாகீர்கான் ஆகியோருக்கு தலாரூ.1 கோடி
- பஞ்சாப் அரசு சார்பில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி
- ஹரியானா அரசு சார்பில் சேவாக், நெஹ்ராஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது
- இந்திய வீரர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயிலில் (ஏ.சி. முதல் வகுப்பு) பயணம் செய்யலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜிஅறிவிப்பு
- டில்லி அரசு சார்பில் சேவாக், கம்பீர், நெஹ்ரா, கோலி ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி மற்றும்டோனிக்குரூ.2 கோடி
- ஜெர்மனியை சார்ந்த ஆடி கார் நிறுவனம் சார்பில்தொடர் நாயகன் விருது பெற்றயுவராஜுக்கு ஆடி கார் பரிசு
- கர்நாடக அரசு சார்பில் இந்திய வீரர்கள் அனைவருக்கும் ஒரு வீட்டு மனைபரிசு
- பெங்களூரில் உள்ள சாலை ஒன்றுக்கு டோனியின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில மேயர் அறிவிப்பு
- ஜார்கண்ட் அரசு சார்பில் டோனிக்கு நிலம் பரிசு
- ஏர் இந்தியா சார்பில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தோனி, யுவராஜ், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு பதவி உயர்வு
- குஜராத் மாநில வீரர்கள் முனாப் படேல், யூசுப் பதான் ஆகியோருக்குகுஜராத் அரசு சார்பில்ரூ.1லட்சம்
- ராஜ்கோட்டைச் சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் பூபட் போடார்சார்பில்இந்திய வீரர்கள், பயிற்சியாளர் ஆகியோருக்கு தலா 300 சதுர அடி நிலம் பரிசு
- உத்தரப் பிரதேசஅரசு சார்பில் சுரேஷ் ரெய்னா, பியூஷ் சாவ்லாவுக்கு கன்ஷிராம் சர்வதேச விளையாட்டு விருது மற்றும் பாராட்டு விழா
- மகாராஷ்டிராவில் உள்ள சாய் பாபா கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிறுவனத்தால்சச்சின் டெண்டுல்கருக்கு சாய் ரத்னா விருது.